Ethai Izhanthalum எதை இழந்தாலும்

எதை இழந்தாலும்

Lyrics

எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா நீங்க இல்லாமல் நான் இல்லப்பா வாழ்வு தந்தவர் நீர்தானையா வாழ வைப்பதும் நீர்தானையா பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை கரம் பிடித்தவர் நீர்தானையா கைவிடாதவர் நீர்தானையா உண்மையுள்ளவர் நீர்தானையா உருவாக்கியவர் நீர்தானையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3241
Song ID
ethai-izhanthalum-lyrics-song-chords-ppt
Views
29
Downloads
7
Source
Open