Ethai Ninaithum Nee Kalangathe …
எதை நினைத்தும் நீ கலங்காதே
Lyrics
எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் – 2
1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2
2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு பூரண சுகம் தருவார் – 2
3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை – 2
4. பூரண அன்ப பயத்தை புறம்பே
தள்ளும் அன்பிலே பயமில்லை – 2
5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார் – 2
6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார் – 2
7. வலுவூட்டும் இயேசு கிறிஸ்துவின்
துணையால் எதையும் செய்திடுவாய் – 2
Details
- Numeric ID
- 6157
- Song ID
- ethai-ninaithum
- Views
- 0
- Downloads
- 0