Ethaiyakilum Neer எதையாகிலும் நீர் செய்யும்வரை

எதையாகிலும் நீர் செய்யும்வரை

Lyrics

எதையாகிலும் நீர் செய்யும்வரை நான் துதித்துக்கொண்டே இருப்பேன் ஒரு எழுப்புதலை நீர் அனுப்பும்வரை நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன் கையளவு மேகம் தோன்றும்வரை நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன் பெருமழையின் சத்தம் கேட்கும் வரை நான் துதித்துக்கொண்டே இருப்பேன் எரிகோ கோட்டை வீழும்வரை நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன் சாத்தானின் சேனைகள் அழியும்வரை நான் பாடிக்கொண்டே இருப்பேன் ஆத்துமாக்கள் பரலோகில் நிரம்பும்வரை நான் ஜெபித்துகொன்டே இருப்பேன் சாத்தானின் தலையை நீர் நசுக்கிவிட்டீர் நான் ஜெயித்துக்கொண்டே இருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2693
Song ID
ethaiyakilum-neer-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
4
Source
Open