Ethanaiyo Perum Devargalil எத்தனையோ பெருந்தேவர்களில்

எத்தனையோ பெருந்தேவர்களில்
Unknown
PPT
Lyrics

Lyrics

எத்தனையோ பெருந்தேவர்களில் தன்னிகரில்லா மானிடனாய் பிள்ளையின் வடிவில் கண்ணுறங்கும் தேவனுக்கு என்றும் நானடிமை 1. அன்றொரு நாள் செய்த பாவத்தினால் இன்றும் இவ்வையகம் துன்புறுதே -2 நிந்தைகள் ஆயிரம் நெஞ்சத்தில் தாங்கி (2) இந்நிலை மாற்றிட தேவன் வந்தார் (2) 2. சித்திரமோ இல்லை செந்தளிரோ நித்திரை கொண்டிடும் என் இறைவன் அற்புதமாகிடும் அவர் அழகாலே வெண்ணிலவும் ஒளி மங்கிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6824
Song ID
ethanaiyo-perum-devargalil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open