Ethanayo Naamangal எத்தனையோ நாமங்கள் தேவனே

எத்தனையோ நாமங்கள் தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

எத்தனையோ நாமங்கள் தேவனே அத்தனையும் உமக்கு பொருந்துமே யேகோவா தேவனே எபினேச பிரபுவே இம்மனுவேலரே ஏசுவே எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பது அதி உன்னத தேவன் என்று ஆகுமே என்றென்றும் உயிரோடு இருப்பவர் எல் ஓலம் என்று அழைக்கிறோம் நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால் யேகோவா ஷம்ம என்று சொல்கிறோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3998
Song ID
ethanayo-naamangal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open