Eththanai Anpu En Mael எத்தனை அன்பு என்மேல்

எத்தனை அன்பு என்மேல்
Unknown
PPT
Lyrics

Lyrics

எத்தனை அன்பு என்மேல் வைத்தாய் அப்பா உம் அன்பை புரியாமல் ஓடிவிட்டேன் தப்பா – இயேசப் 1.நான் தூரத்தில் வரும்போதே நீர் என்னை பார்த்து விட்டீர் ஓடிவந்து மனதுருகி என்னை கட்டிப்பிடித்து நீர் முத்தம் செய்தி 2.தொண்ணூற்றி ஒன்பது நீதிமானை தேடி அல்ல பாவி என்னை நீர் தேடி வந்தீர் கட்டிப்பிடித்து நீர் முத்தம் செய்தீர் 3. தொண்ணூற்றி ஒன்பது உம் ஆடுகளை விட்டு தொலைந்த ஆடு என்னை தேடி வந்தீர் கண்டுபிடித்து நீர் முத்தம் செய்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6820
Song ID
eththanai-anpu-en-mael-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open