Eththanai Edargal Vanthalum எத்தனை இடர்கள் வந்தாலும்

எத்தனை இடர்கள் வந்தாலும்
Unknown
Lyrics

Lyrics

எத்தனை இடர்கள் வந்தாலும் பிரியேனே பிரியேனே எத்தனை உயர்வுகள் வந்தாலும் அகலேனே அகலேனே – 2 இயேசுவே நீர் இல்லாம ஒரு நொடியும் இல்ல இமை பொழுதும் இல்ல -2 சாலொமோனின் ஞானமோ தாவீதின் வெற்றியோ என்னதான் வந்தாலும் உலகத்தின் பெருமையோ செல்வத்தின் பெருக்கமோ பெருமைக்குள்ள வைத்தாலும் கிருபை என்று சொல்வேன் -2 அப்பா உங்க கிருபை தானே – இயேசுவே தீச்சூளையின் நடுவிலோ சிங்கத்தின் கெபியிலோ உனை தூக்கி போட்டாலும் யாதொன்றும் உன்னையே சேதப்படுத்த முடியாது இயேசு ராஜா உன்னோடுண்டு -2 கலங்கிடாதே திகைத்திடாதே யூதராஜ சிங்கம் அவர் -2 – இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4177
Song ID
eththanai-edargal-vanthalum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0