Eththanai Naavaal Thuthippen Yesu எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு
எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு
Lyrics
எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு
கர்த்தா உன் கருணையை பாடிப் புகழ்ந்து
நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் இனிக்கும்
இன்னிசை மாலையால் போற்றிப் புகழ்ந்து
பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
பேதையின் பலவீனம் பராததருள்போனே
சரண் என்று செம்பாத மலரடி சேர்ந்தோரை
தாவிப் பிடித்து கவலைத் தீர்த்தோனே
நம்பினோர் அல்லார் அறிவார் இயேசு
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
அம்பிரார் உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பூரண சவரட்சனை செல்வம்
Details
- Numeric ID
- 8156
- Song ID
- eththanai-naavaal-thuthippen-yesu-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open