Eththanai Nallavar Eththanai Nallavar எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
Lyrics
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டுவிடாதவர்
1. தேவை அறிந்தவர் தள்ளி விடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்
2. கரத்தை பிடித்தவர் கை விடாதவர்
கன்மலைமேலே உயர்த்தி வைப்பவர்
3. என்னை அழைத்தவர் என்னோடிருப்பவர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர்
Details
- Numeric ID
- 4176
- Song ID
- eththanai-nallavar-eththanai-nallavar-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1