Etuththa Kaalai Pin Vaikkaathae எடுத்த காலை பின் வைக்காதே

எடுத்த காலை பின் வைக்காதே
Unknown
PPT
Lyrics

Lyrics

எடுத்த காலை பின் வைக்காதே உன்னை அழைத்த தேவனே மறந்து போகாதே – 2 பதறி விடாதே பதட்டப்படாதே – வாழ்வில் பதறினால் சிதறிடுவாயே – எடுத்த காலை தேடும் உந்தன் இஷ்டம் எல்லாமே துஷ்டம் கிடைப்பதுவோ கஷ்டம் எல்லாமே நஷ்டம் இழந்து விடாதே மதியை இழந்து விடாதே இழந்து விடாதே மதியை இழந்து விடாதே உலகம் காட்டும் பாசம் அழிந்து போகும் வேஷம் இயேசு காட்டும் பாசம் மோட்சம் கொண்டு சேர்க்கும் – 2 இலக்கை நோக்கி ஓடு வேகமாக ஓடு – 2 ஜீவகிரீடம் பெறும்வரை ஓய்ந்து விடாதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3990
Song ID
etuththa-kaalai-pin-vaikkaathae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open