Ezhumbi Prakasi Oli எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
Unknown
Lyrics

Lyrics

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி உலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமே பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி மலையின் மேல் பட்டணம் மறையாதே மகிமையின் அளவும் குறையாதே பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7055
Song ID
ezhumbi-prakasi-oli-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0