Lyrics
எழும்பு (4) சீயோனே
உன் வல்லமையை தரித்துக்கொண்டு எழும்பிடு
எழும்பு (4) சீயோனே
உன் தூசியை உதறிவிட்டு எழும்பிடு
காலமில்லையே நேரமில்லையே
இது அறுவடையின் காலமல்லவா
1. பாவத்தை உதறிவிட்டு எழும்பிடு
சாபத்தை உதறிவிட்டு எழும்பிடு
இயேசுவின் பிள்ளையை நீ வாழ்ந்திடு
இது இரட்சிப்பின் காலமல்லவா
2. அன்பு உனக்கு வேண்டுமே
சமாதானம் உனக்கு வேண்டுமே
சந்தோசம் உனக்கு வேண்டுமே
இது கனி கொடுக்கும் காலமல்லவா
3. ஆவியிலே பெலன் கொண்டு எழும்பிடு
அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிடு
உலகமெங்கும் இயேசு நாமம் சொல்லிடு
இது எழுப்புதலின் காலமல்லவா
Details
- Numeric ID
- 731
- Song ID
- ezhumbu-seeyoney-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0