Ezhumpiduvaai O Thirusabayae எழும்பிடுவாய் ஓ திருச்சபையால்

எழும்பிடுவாய் ஓ திருச்சபையால்
Unknown
PPT
Lyrics

Lyrics

எழும்பிடுவாய் ஓ திருச்சபையால் எழும்பிடுவாய் ஜெப வீரர்களே பூரண சுவிஷேச வீரர்களாய் (இளைஞர்படை ) புறப்படட்டும் எங்கும் அணியணியாய் 1. யேசுவுக்காய் பெரும் சேனை ஒன்றை இந்தியா நாட்டில் திரட்டிடுவோம் – நாம் சிலுவை கொடி பிடித்தே அல்லேலூயா சியோனின் பாதை செல்வோம் 2. களைப்பினை மேற்கொள்ள கர்த்தரின் பாதத்தில் காத்திருந்தே புது ஆசீர் பெறுவோம் – நாம் கழுகினை போல் பறந்தே அல்லேலூயா கர்த்தரின் சேவை செய்வோம் 3. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே யேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே நாம் தியாகத்தின் பாதையிலே அல்லேலூயா 4. ஆவியினால் எப்பொழுதும் நிறைதே ஆவியின் வரங்களை உடையோராய் நாம் ஆயத்தமாக நிற்போம் அல்லேலூயா ஆர்ப்பரித்தே மகிழ்வோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4185
Song ID
ezhumpiduvaai-o-thirusabayae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open