Ezhundhu Kattuvom எழுந்து கட்ட…

எழுந்து கட்டுவோம்,

Lyrics

எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம் அவர் நாமம் மகத்துவமானவர் எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம் அவர் நாமம் அதிசயமானவர் எழுந்து கட்டுவோம், கட்டுவோம் இந்த தேசத்தை கலக்கிடுவோம் எழுந்து கட்டுவோம், கட்டுவோம் அவர் நாமத்தை உயர்திடுவோம் அவர் தயவுள்ள கரம் என் மேல் இருக்க அவர் துக்கம் எந்தன் பாரம் ஆகவே பரியாசத்திலும் நிந்தையிலும் எழுந்து கட்டுவோம் அவர் ராஜியத்தை அவர் கிருபை என்றும் என் மேல் இருக்க அவர் சித்தம் எந்தன் சிந்தையாகவே பெலவீனத்திலும் சோர்வின் மத்தியிலும் எழுந்து கட்டுவோம் அவர் ராஜ்யத்தை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3421
Song ID
ezhundhu-kattuvom-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
8
Source
Open