Ezhuntharulum Deva Ezhuntharulum எழுந்தருளும் தேவா எழுந்தருளும்

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்

Lyrics

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4 மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும் சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார் நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2 அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே 2.நீர் எழுந்தருளும் போது சமுத்திரம் எல்லாம் விலகி ஓடிடும் பர்வதங்களும் மெழுகு போல உருகி மறைந்திடும்-2 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2 அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4008
Song ID
ezhuntharulum-deva-ezhuntharulum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1