Lyrics
எழுப்புதலை கொண்டு வாங்க பரிசுத்த ஆவியே எங்கள் பரிசுத்த ஆவியே உமது ஜனங்கள உம்மிலே மகிழ்ந்திருக்க வேண்டுமப்பா ஒவ்வொரு நாளும் உயிர் பெற்று உமக்காக வாழணும்பா உமக்காக வாழணும்பா (எங்க)பாரத தேச எல்லைகளிலே இருள்களெல்லாம் நீங்கணுமே பரிசுத்தர் இயேசுவே உங்க நாமம் உயரணுமே உங்க நாமம் உயரணுமே நதியளவு கண்ணீர் விட்டு கதறி நாங்கள் ஜெபிக்கணுமே விசுவாச ஜெப ஆவி எங்க மேல ஊற்றிடுமே எங்க மேல ஊற்றிடுமே மேல்வீட்டு அறையினிலே அபிஷேகத்தை ஊற்றினீரே மாம்சமான யாவர் மேலும் உங்க ஆவி ஊற்றிடுமே உங்க ஆவி ஊற்றிடுமே Ezhupputhalai Kondu Vaanga lyrics songs, Ezhupputhalai Kondu Vaanga song lyrics, Ezhupputhalai Kondu Vaanga Lyrics Song Chords PPT - எழுப்புதலை கொண்டு வாங்க, tamil christian songs lyrics Ezhupputhalai Kondu Vaanga Parisuttha Aaviye Engal Parisuttha Aaviye Umadhu Janangala Ummile Magizhndhirukka Vendumappaa Ovvoru Naalum Uyir Pettru Umakkaga Vaazhanumpaa Umakkaga Vaazhanumpaa (Enga)Bhaaradha Desa Ellaigalile Irulgalellaam Neenganume Parisutthar Yesuve Unga Naamam Uyaranume Unga Naamam Uyaranume Nadhiyalavu Kanneer Vittu Kadhari Naangal Jebikkanume Visuvaasa Jeba Aavi Enga Mela Oottridume Enga Mela Oottridume Melveettu Araiyinile Abishegatthai Oottrineere Maamsamaana Yaavar Melum Unga Aavi Oottridume Unga Aavi Oottridume எழுப்புதலை கொண்டு வாங்க பரிசுத்த ஆவியே எங்கள் பரிசுத்த ஆவியே Ezhupputhalai Kondu Vaanga Parisuttha Aaviye Engal Parisuttha Aaviye உமது ஜனங்கள உம்மிலே மகிழ்ந்திருக்க வேண்டுமப்பா ஒவ்வொரு நாளும் உயிர் பெற்று Umadhu Janangala Ummile Magizhndhirukka Vendumappaa Ovvoru Naalum Uyir Pettru உமக்காக வாழணும்பா உமக்காக வாழணும்பா Umakkaaga Vaazhanumpaa Umakkaaga Vaazhanumpaa (எங்க)பாரத தேச எல்லைகளிலே இருள்களெல்லாம் நீங்கணுமே பரிசுத்தர் இயேசுவே (Enga)Bhaaradha Desa Ellaigalile Irulgalellaam Neenganume Parisutthar Yesuve உங்க நாமம் உயரணுமே உங்க நாமம் உயரணுமே Unga Naamam Uyaranume Unga Naamam Uyaranume நதியளவு கண்ணீர் விட்டு கதறி நாங்கள் ஜெபிக்கணுமே விசுவாச ஜெப ஆவி Nadhiyalavu Kanneer Vittu Kadhari Naangal Jebikkanume Visuvaasa Jeba Aavi எங்க மேல ஊற்றிடுமே எங்க மேல ஊற்றிடுமே Enga Mela Oottridume Enga Mela Oottridume மேல்வீட்டு அறையினிலே அபிஷேகத்தை ஊற்றினீரே மாம்சமான யாவர் மேலும் Melveettu Araiyinile Abishegatthai Oottrineere Maamsamaana Yaavar Melum உங்க ஆவி ஊற்றிடுமே உங்க ஆவி ஊற்றிடுமே Unga Aavi Oottridume Unga Aavi Oottridume எழுப்புதலை கொண்டு வாங்க பரிசுத்த ஆவியே எங்கள் பரிசுத்த ஆவியே Bring Revival Holy Spirit, Our God Holy Spirit உமது ஜனங்கள உம்மிலே மகிழ்ந்திருக்க வேண்டுமப்பா ஒவ்வொரு நாளும் உயிர் பெற்று May Your People Abide In You Let Them Rejoice In You, Father May We Receive Life Each Day உமக்காக வாழணும்பா உமக்காக வாழணும்பா Let Us Live For You, Father Let Us Live For You, Father (எங்க)பாரத தேச எல்லைகளிலே இருள்களெல்லாம் நீங்கணுமே பரிசுத்தர் இயேசுவே Across The Borders Of India Let All Darkness Depart Holy Jesus உங்க நாமம் உயரணுமே உங்க நாமம் உயரணுமே May Your Name Be Exalted May Your Name Be Exalted நதியளவு கண்ணீர் விட்டு கதறி நாங்கள் ஜெபிக்கணுமே விசுவாச ஜெப ஆவி With Tears Like A River Let Us Cry Out And Pray Spirit Of Faith And Prayer எங்க மேல ஊற்றிடுமே எங்க மேல ஊற்றிடுமே Pour It Out Upon Us Pour It Out Upon Us மேல்வீட்டு அறையினிலே அபிஷேகத்தை ஊற்றினீரே மாம்சமான யாவர் மேலும் In The Upper Room You Poured Out The Anointing Upon All Flesh உங்க ஆவி ஊற்றிடுமே உங்க ஆவி ஊற்றிடுமே Pour Out Your Spirit Pour Out Your Spirit
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- ezhupputhalai-kondu-vaanga-lyrics-song-chords-ppt
- Views
- 3
- Downloads
- 0