Ezhupudhalin Thee Indru எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
Unknown
PPT
Lyrics

Lyrics

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே தேசத்தின் மேலே பற்றி எரியுதே எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே சபையின் மேலே பற்றி எரியுதே-2 1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும் அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினி பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின் 2.தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போது தேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போது கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும் சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினி பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7080
Song ID
ezhupudhalin-thee-indru-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open