Ezhuputhal Ezuputhal Song எழுப்புதல் எழுப்புதல்

எழுப்புதல் எழுப்புதல்
Unknown
PPT
Lyrics

Lyrics

எழுப்புதல் எழுப்புதல் அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல் அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல அது உன்னிடத்திலே புறப்படும் அது உனக்குள்ளிருந்து புறப்படும் நீ(நான்) எழுந்து விட்டால் எழுப்புதல் வந்திடும்-4 பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய் பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2 நீ பரிசுத்தம் ஆனால் தேசம் பரிசுத்தமாகும்-2 துதிக்கு பாத்திரர் இயேசுவை நீ பிரியமாய் துதித்தால் அதுவே (தொழுதால்) எழுப்புதல்-2 நீ இயேசுவை துதித்தால் தேசம் இயேசுவை துதிக்கும் (அறியும்)-2 ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில் தேசத்திற்காய் நீ ஜெபித்தால் எழுப்புதல் நீ திறப்பிலே நின்றால் தேசம் (இயேசுவை) தேவனை அறியும் ஊழியர் அனைவரும் ஒருமைணப் பட்டால் உடனே வருமே தேசத்தின் எழுப்புதல்-2 ஊழியர் இனைந்து விட்டால் தேசத்தின் எழுப்புதல் வருமே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1297
Song ID
ezhuputhal-ezuputhal
Views
7
Downloads
0
Source
Open