EZHUPUTHAL KAATRU SONG எழுப்புதல் காற்று வீசிடுதே

எழுப்புதல் காற்று வீசிடுதே

Lyrics

எழுப்புதல் காற்று வீசிடுதே தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே அக்கினியின் காற்று ரூஹா காற்று என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே அக்கினியின் காற்று ரூஹா காற்று என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்கும் காற்று சேனையாய் எழும்பிட வீசிடுதே தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று என்மேலே வீசிடுதே ஆதாமை சிருஷ்டித்த ரூஹாக்காற்று புதிய காரியங்கள் உருவாக்குதே உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று என்மேலே வீசிடுதே மேல்வீட்டறையிலே வீசிய காற்று அக்கினி நாவாய் இறங்கிடுதே அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று சபையில் வீசிடுதே பார்வோனின் இரதங்களை கவிழ்த்திட்ட காற்று சத்ருக்கள் மேலாக வீசிடுதே தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று தேசத்தில் வீசிடுதே எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம் சூழ்நிலை மாறிடுதே ஆவியோடே நாம் துதித்திடும் நேரம் தடைகள் உடைந்திடுதே சபையோடே நாம் ஜெபித்திடும் நேரம் தேசமே மாறிடுதே அக்கினியின் காற்று ரூஹா காற்று தேசத்தில் வீசட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
508
Song ID
ezhuputhal-kaatru-song-lyrics-chords-ppt-alwin-thomas-nandri-8
Views
12
Downloads
3
Source
Open