Lyrics
எழுப்புதல் வேண்டுமே
கிருபை பொழியுமே
எங்கள் சபையிலே
ஊற்றப்படட்டுமே - 2
தரிசன அக்கினி பரவட்டும் தேசத்தில்
அபிஷேக அக்கினி இன்றே இறங்கட்டும்
தாகமுள்ளவன்மேல் பற்றி பிடிக்கட்டும் - 2
பெந்தெகொஸ்தே நாளில் இறங்கின அக்கினி
மேல்வீட்றையில்
அமர்ந்த அக்கினி நாவுகள் - 2
அமரட்டும் ஒவ்வொரு சீஷர்கள் மேல்
எழும்பட்டும் அக்கினி ஜூவாலையா - 2
உலர்ந்த எலும்புகள் நடுவே ஓர் இரைச்சல்
மரித்தவர்கள் மேல் பட்ட ரூவா காற்று - 2
நின்றது பெரிய சேனையாய்
நடந்தது யுத்த வீரராய் - 2
எலியாவின் நாட்களில் வானில் வந்த அக்கினி
தண்ணீரையும் பலியையும் பட்சித்த அக்கினி - 2
எழுப்பிடும் தேவ தாசர்களை
பாகாலுக்கு முடங்காத முழங்கால்களை - 2
Details
- Numeric ID
- 1207
- Song ID
- ezhuputhal-vendume-kirubai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0