Ezhuputhalai Kaanum Varai எழுப்புதலைக் காணும் வரை

எழுப்புதலைக் காணும் வரை

Lyrics

எழுப்புதலைக் காணும் வரை ஜெபித்துக் கொண்டே இருப்பேன் எந்நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்பேன் (2) ஜெபமே என் ஜீவனே ஜெபமே என் சுவாசமே (2) இரவும் பகலும் ஜெபித்திடுவேன் இயேசையா உம் பாதம் அமர்ந்திருப்பேன் (2) 1. அபிஷேக மழை பொழியட்டும் பெருமழையாய் பொழியட்டும் (2) ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன் அபிஷேக மழை பொழியட்டும்(2) 2. ஜீவனைத் தாருமையா உலர்ந்த எலும்புகளில் (2) ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன் ஜீவனைத் தாருமையா (2) 3. என் தேசம் (இந்தியா) உம்மைக் காணட்டும் இயேசுவே உம்மைக் காணட்டும்(2) ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன் என் தேசம் (இந்தியா) உம்மை காணட்டும் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6534
Song ID
ezhuputhalai-kaanum-varai-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open