Gana Suvishesamae Song Tamil Christian Keerthanai Song ஞான சுவிசேஷமே

ஞான சுவிசேஷமே

Lyrics

ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே ஞான உபதேசமே வளரும் விசுவாசமே சத்திய வாக்கியமே சந்தோச பாக்கியமே புத்தியாரோக்கியமே புண்ணிய சிலாக்கியமே நீதிப் பிரசங்கமே நிமலன் அருள் தங்கமே சோதிமிகும் துங்கமே துதிபெருகும் பொங்கமே அஞ்சானத்தை அழிக்கும் அலகையிடர் ஒழிக்கும் மெய் ஞானத்தை அளிக்கும் விளங்கி என்றும் செழிக்கும் யேசுஅண்டையில் சேர்க்கும் எல்லா இடரும் நீக்கும் பேசும் பவத்தைப் போக்கும் பேதைமையோரைக் காக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
206
Song ID
gana-suvishesamae
Views
7
Downloads
0
Source
Open