Gauravippaar கௌரவிப்பார்

கௌரவிப்பார்

Lyrics

இயேசுவின் சாயல் உனக்குள் வெளிப்படும் கிரிஸ்துவின் ஜீவன் உன்னை உயிர்ப்பிக்கும் ஆத்துமாவே நீ கலங்கிடாதே சிறுமையைக் கண்ணோக்கிப் பார்க்கிறாரே பெரிய ஜாதியாய் மாற்றிடுவார் பேரை பெருமைப்படுத்திடுவார் ஏற்ற காலத்தில் தீவிரமாய் கர்த்தரே இதை செய்திடுவார் பெரிய ஜாதியாய் மாற்றிடுவார் பேரை பெருமைப்படுத்திடுவார் ஆகாத கல்லென்று வெறுத்தவர் முன் மூலைக்கு தலை கல்லாய் மாற்றிடுவார் சகல ஜாதிகளால் விரும்பிடுவாய் இயேசுவின் மகிமையால் நிரம்பிடுவாய் இந்த வருஷத்தில் இயேசு உன்னில் வெளிப்படுவார் உடைப்பட்ட வாழ்க்கையை வனைந்திடுவார் கனத்திற்குரிய நாட்களை நிலைநாட்டுவார் விழுந்துபோன இடத்தில் தலையை நிமிரச் செய்வார் ராஜாவின் பந்தியில் உன்னை அமரச் செய்வார் இந்த வருஷத்தில் அதிகமாய் கௌரவிப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8068
Song ID
gauravippaar-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
4
Source
Open