Geetham Geetham Jaya Jaya Geetham …

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

Lyrics

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் – அங்கு போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதி முன் வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுவோம் -தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு அன்னா காய்பா ஆசாரியர் சங்கம் அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா பூதகணங்கள் இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார் வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம் வருகின்றார் ஜெய வீரர் – நம் மேளவாத்தியம் கைமணி பூரிகை எடுத்து முழுங்கிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6506
Song ID
geetam-geetam-jeya-jeya
Views
1
Downloads
1