Gembeeramaagave Sangeetham Song …

கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

Lyrics

கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் நம்பாரமே எந்நாலும் நீக்கு வோனை நாடுவோம் மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல குடாரமாக வெய்ததேவ வேதமே வெல எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத் தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
209
Song ID
gembeeramaagave-sangeetham
Views
9
Downloads
0