Gunapadu Paavi Deva குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி தேவ

Lyrics

குணப்படு பாவி, தேவ கோபம் வரும் மேவி – இப்போ கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம் காலமிருக்கையில் சீலமதாக நீ காத்தனை நீ மறந்தாய் – அவர் கற்பனையைத் துறந்தாய், பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப் பாவ வழி திரிந்தாய், புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா, உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார் துக்கமடையாயோ? பாவி துயரமாகாயோ? மிக்கப் புலம்பாயோ? – மனம் மெலிந்துருகாயோ? இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ? தக்க அருமறைப் பக்கந் தொடராயோ? தாவீ தரசனைப்போல் – தன்னைத் தாழ்த்தும் மனாசேயைப்போல் பாவி மனுஷியைப்போல் – மனம் பதைத்த பேதுருபோல், தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி உன்னை நீ நம்பாதே! – இவ் வுலகையும் நம்பாதே; பொன்னை நீ நம்பாதே – எப் பொருளையும் நம்பாதே; தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர் நின்னையும் ரட்சிப்பார், அனைவரைப் பற்று

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5248
Song ID
gunapadu-paavi-deva-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1