Hallelujah Geetham Paaduven அ…

அல்லேலூயா கீதம் பாடுவேன்

Lyrics

அல்லேலூயா கீதம் பாடுவேன் என் ஆண்டவரைக் கொண்டாடுவேன் தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து துதியின் கீதங்கள் நாவில் தந்தார் ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜனுக்கே ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே துன்பமெல்லாம் போக்கிவிட்டாரே துதியின் ஆடை எனக்குத் தந்தாரே வாழ்த்திப்பாடுவேன் போற்றிப்பாடுவேன் தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியால் உள்ளம் பொங்குதே இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவே எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே உயிருள்ள நாட்களெல்லாம் அவர் நாமம் உயர்த்திடுவேன் கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் காலமெல்லாம் துதித்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1401
Song ID
hallelujah-geetham-paaduven
Views
15
Downloads
4
Source
Open