Hallelujah Naangal Paaduvom அல்லேலூயா நாங்கள் பாடுவோம்
அல்லேலூயா நாங்கள் பாடுவோம்
Lyrics
அல்லேலூயா நாங்கள் பாடுவோம்
அல்லேலூயா நானும் பாடுவேன்
அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே
ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே
சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே
உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே
உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே
அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே
நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே
உயிரான தேவன் நீர்தானே நீர்தானே
வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா
அற்புதங்கள் நடக்கும் ஓ அல்லேலூயா
குறைவெல்லாம் மாறும் ஓ அல்லேலூயா
சுகம் வந்து இறங்கும் ஓ அல்லேலூயா – 4
Details
- Numeric ID
- 3291
- Song ID
- hallelujah-naangal-paaduvom-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open