Hallelujah Paaduvaen அல்லேலூயா பாடுவேன்

அல்லேலூயா பாடுவேன்

Lyrics

தீமை அனைத்தையும் நன்மையாக மாற்றினீரே எந்தன் வாழ்வில் அதிசயம் செய்தவரே செய்தவரே அல்லேலூயா பாடுவேன் ஆராதிப்பேன் உயர்த்துவேன் இயேசுவையே இயேசுவையே ஆராதிப்பேன் யெகோவா ஷாலோம் உம் சமாதானம் என் வாழ்வில் தந்தீரே யெகோவா நிசியே எங்கள் ஜெயக்கொடியே உம்மையே ஆராதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7920
Song ID
hallelujah-paaduvaen-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open