Hallelujah Pattu Paaduvom அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்

அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

அல்லேலூயா பாட்டுப் பாடுவோம் கைகள் தட்டி நடனமாடுவோம் உன்னதரை உயர்த்தி ஓசன்னா பாடி என்றென்றும் வாழ்த்திடுவோம்-2 1. இயேசுவின் படையில் யுத்த வீரர் நாங்கள் புறப்பட்டு சென்று கோலியாத்தை வென்றிடுவோம் -2 எரிகோவை தகர்த்திடுவோம் சாத்தானை வென்றிடுவோம் அல்லேலூயா! பாடிடுவோம் -2 2. இயேசுவின் சீஷனாய் புறப்பட்டு சென்றிடுவோம் தேசமெங்கும் சென்று சுவிசேஷம் சொல்லிடுவோம் நோய்களை போக்கிடுவோம்! பேய்களை துரத்திடுவோம்! அல்லேலூயா! பாடிடுவோம் 3. இயேசுவின் நாமத்தில் ஒன்றுபட்டு கூடுவோம் உரத்த சத்தமாய் ஆடிப்பாடி துதிப்போம் கரங்களைத் தட்டுவோம் ஓசன்னா பாடுவோம் அவர் நாமம் உயர்த்திடுவோம் அல்லேலூயா! பாடிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5723
Song ID
hallelujah-pattu-paaduvom-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open