Hallelujah Hallelujah அல்லே…

அல்லேலூயா அல்லேலூயா

Lyrics

காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா – 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா – (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா – 2 என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா -(4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6462
Song ID
hallelujah-song-lyrics-chords-ppt-john-jebaraj-songs
Views
1
Downloads
1