Hosanna Hosanna Hosanna ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
Unknown
PPT
Lyrics

Lyrics

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா … (2) 1. ராஜாதி ராஜா இயேசுவே கர்த்தாதி கர்த்தர் இயேசுவே உலகின் இரட்சகர் இயேசுவே குருடரின் கண்களை திறந்தவர் தண்ணீர் திராட்சை ரசமாய் மாற்றினார் மரித்தோரை உயிருடன் எழுப்பினார் 2. சீயோன் குமாரத்தியே களி கூறு எருசலேம் குமாரத்தியே கெம்பிரி தாழ்மையின் ராஜா வருகிறார் யூத ராஜ சிங்கம் இயேசுவே தேவ ஆட்டுக்குட்டி இயேசுவே கழுதையின் மேலே வருகிறார் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6040
Song ID
hosanna-hosanna-hosanna-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open