Hosanna Paalar Paadum Song பாமாலை: 92 ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும்

Lyrics

ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர் தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்; மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும், மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம் 4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்; உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே; நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5101
Song ID
hosanna-paalar-paadum-song-chords-ppt
Views
0
Downloads
0