Idam Unntoo Um Aruginil இடம் உண்போ உம் அருகினில்
இடம் உண்போ உம் அருகினில்
Lyrics
இடம் உண்போ உம் அருகினில்
தேவை ஒன்றே உம் பாதமதே
இடம் உம்போ உம் அருகினில்
எப்போதும் அங்கே என் பங்கதுவே
வறண்டநிலம் போல் தவித்திருப்பேன்
வாஞ்சையாய் தினமும் கதறுகிறேன்
நேசிக்கிறேன் நாள் முழுதும்
தேடுகிறேன் காலமெல்லாம்
இயேசுவே உம் சமுகம்
தேனினும் இனிமையாய் இருப்பயிர
தேடி வந்தென்னை மீட்டரே
தாழ்விலும் என்னை நினைப்பவரே
தனிமையில் எந்தன் துணையும் நீரே
Details
- Numeric ID
- 3517
- Song ID
- idam-unntoo-um-aruginil-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open