Idhaya Vendhane Yesu இதய வேந்தனே இயேசு

இதய வேந்தனே இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

இதய வேந்தனே இயேசு மகாராஜனே உம்மோடு இணைந்துகொள்ள என்னுள்ளம் ஏங்குதையா இயேசையா இயேசையா உம்மோடு இணைந்துகொள்ள என்னுள்ளம் ஏங்குதையா ஆராதனை ஆராதனை 1. தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே ஆவியும், ஜீவனுமான வசனங்கள் தந்தீரே நேசரே இயேசையா என் பிரியமே இயேசையா 2. மண்ணான மனுஷன் என்னை பொன்னாக மாற்றினீரே விண்ணகம் சேர்த்திடவே எந்தன் இரட்சித்து மகிழ்ந்தீரே ஊற்றுண்ட பரிமளமே பிளவுண்ட கன்மலையே 3.சீக்கிரம் வரப்போகும் இயேசுவுடன் இணைந்திடவே புத்தியுள்ள கன்னிகைகள் போல் ஆயத்தமாகிடுவோம் மாரநாதா இயேசு நாதா மாரநாதா இயேசு நாதா எப்போது வருவீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3515
Song ID
idhaya-vendhane-yesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open