Idhayam Endru Oru Irundhale Nee இதயம் என்று ஒரு இருந்தாலே நீ

இதயம் என்று ஒரு இருந்தாலே நீ
Unknown
PPT
Lyrics

Lyrics

இதயம் என்று ஒரு இருந்தாலே நீ இயேசுவை மறந்திட முடியுமா எதையும் தாங்கும் நல் இதயம் கொண்ட இயேசு இன்றி நம் வாழ்வு விடியுமா விடியுமா நற்கதி அடையுமா ஆதியில் வார்த்தையாய் இருந்த தேவன் மாம்சத்தில் வந்த இயேசு ஆனார் ஆவியாய் இருந்த தேவன் அவர் ஈன பாவியை காக்க பலியானார் அநீதி இருள் தனில் வாழ்வோர்க்கு இயேசு நீதியின் சூரியன் வழியானார் மகிமையின் ஒளியாய் இருந்த தேவன் பாவி மனிதனை மீட்க மனிதனானார் மனித மீறுதலின் நிமித்தம் இயேசு காயப்பட்டார் மாந்தர் அக்கிரமங்கள் நிமித்தம் இயேசு நொறுக்கப்பட்டார் அவமான நிந்தையை அவர் அடைந்து சமாதான வாழ்வை நமக்குத் தந்தார் (இயேசு)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8169
Song ID
idhayam-endru-oru-irundhale-nee-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open