Idhayam Urugi Thaan இதயம் உருகி நான் வேண்டும்

இதயம் உருகி நான் வேண்டும்
Unknown
PPT
Lyrics

Lyrics

இதயம் உருகி நான் வேண்டும்போது என் அழுகுரல் கேட்டிடுமே இயேசுவே என் தேவனே தெய்வமே 1. கண்ணீரின் பாதை அதில் எந்தன் துணையாய் இருப்பதினால் விண்ணில் எனக்கு வீடு கட்டி நீர் வரும் நாள் பார்த்திருப்பேன் 2. கஷ்டங்கள் வேதனைகள் என்னை தளரச்செய்யும் போது ஆறுதல் தந்து என்னை உம் மார்பில் சேர்த்துக்கொள்ளும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3513
Song ID
idhayam-urugi-thaan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open