Idhayamae நன்றி சொல்லியே பாடுவேன்

நன்றி சொல்லியே பாடுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி சொல்லியே பாடுவேன் எந்தன் ஆத்தும நேசர் நீரே இதயமே என்றும் பாட துடிக்குதே உம்மையே இதயமே உம்மை பாட துடிக்குதே இயேசுவே 1.தனிமையில் தவழ்ந்த என்னையும் தயவான கரம் கொண்டு காத்தீரே உம்மை எண்ணி எண்ணி நான் வாழ கூடாதோ உந்தன் சித்தம் செய்ய என் விழிகள் ஓட கூடாதோ உமக்கான ஓர் வாழ்க்கை வாழவே 2.வழிதனை மறந்த என்னையும் ஓளி பெற செய்தது உந்தன் கிருபையே பித்தனான என்னை வனைந்திட்ட இறையே - உம் பக்தனாக மாற்றியே பக்கம் சேர்த்து கொண்டீரே நீரின்றி நான் இன்று இல்லையே - உம் அன்பிற்கு இணையேதுமில்லையே 3.உலகத்தின் பாவங்கள் சூழ்கையில் - உம் பரிசுத்த மேகம் என்னை சுழ்ந்ததே உம் வாக்குதத்தம் என் வாழ்வின் அரனே அறுழிய வாக்கை நீர் அரங்கேற்றுவீரே அர்பணித்தேன் என்னை உம்மிலே - நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7898
Song ID
idhayamae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open