Lyrics
இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
எந்தன் இயேசு ஐயா
கரை காணா படகைப்போல
தடுமாறும் வாழ்க்கை ஐயா
யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
பெலவீனனான என்னையும்
உம் பெலத்தால் இடை கட்டுவீர்
காணாமல் போன ஆடு நான்
அன்போடு தேடினீரே
Details
- Numeric ID
- 3514
- Song ID
- idhayathin-kayathai-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 1
- Source
- Open