Idhayathin Vaasanai என் இதயத்தின் வாசனையை

என் இதயத்தின் வாசனையை
Unknown
Lyrics

Lyrics

என் இதயத்தின் வாசனையை நீர் மாத்ரம் நுகர்ந்தால் போதும்-2 என் உள்ளத்தை அறிந்தவர் உருவாக்கி மகிழ்ந்தவர் ஒரு நாளும் விலகாதவர் எனை தள்ளாதவர் நீர் மாத்ரமே-2-(2) 1.பலர் எந்தன் முகம் பார்க்க நீர் எந்தன் அகம் பார்க்க உள்ளத்தின் வேதனை மாறுதையா-2 உம் தோளில் சாய உலகமே மறக்குதையா (மறையுதையா) (எனை) தள்ளாதவர் நீர் மாத்திரமே-2 2.சிலர் சொன்ன வார்த்தைகள் பல மாறி போனாலும் நீர் சொன்ன வாக்குகள் மாறாதையா/2 உம் மார்பில் சாய உறவெல்லாம் மறக்குதய்யா ஆ ஆ...-2 (எனை) தள்ளாதவர் நீர் மாத்ரமே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3067
Song ID
idhayathin-vaasanai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0