Idho Manidhargal Mathiyil இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில்
Unknown
PPT
Lyrics

Lyrics

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே தேவ ஆலயமும் அவரே தூய ஒளி விளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவநதியும் அவரே மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசலுள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடும் இச்சுவிசேஷம் தனை கூறி உயர்த்திடுவோம் உன்னையே முன்னோடியாய் இயேசு பரன் மூலைக் கல்லாகி சீயோனிலே வாசம் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3583
Song ID
idho-manidhargal-mathiyil-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
4
Source
Open