Idho Sagotharar Orumithu இதோ…

இதோ சகோதரர் ஒருமித்து
Unknown
Lyrics

Lyrics

இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை நன்மை எத்தனை இன்பமானது – 2 அது எத்தனை இன்பமானது அது எத்தனை சந்தோஷம் அது எத்தனை மகிழ்ச்சியானது அது ஆரோனுடைய சிரசின் மேலே ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல அபிஷேகம் இறங்கும் – 2 அது எத்தனை இன்பமானது எர்மோன் சீயோன் மலை மேல் இறங்கும் பனிகள் போல் அதுபோல் கர்த்தர் நம்மை என்றும் ஆசீர்வதிப்பாரே தேவ ஜனங்கள் கூடும் இடத்தில் தேவன் வந்திடுவார் அங்கு என்றும் கிருபை ஜீவன் தாங்கி நடத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3536
Song ID
idho-sagotharar-orumithu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0