Ithuvarai Uthavina Ebinesarae …

இதுவரை உதவின எபிநேசரே

Lyrics

இதுவரை உதவின எபிநேசரே இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே நன்றியுடன் பாடிடுவோம் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரைய்யா முற்பிதாக்கள் ஆராதித்த எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே செங்கடல் இரண்டாய் பிளந்தவரே கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே மேகமாக முன் சென்றீரே அக்கினியாய் துணை நின்றீரே மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர் மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் தாகமெல்லாம் தீர்த்தீரய்யா ஜீவத் தண்ணீர் தந்தீரய்யா வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர் வழுவாமல் என்றும் காத்திடுவீர் பற்றிக்கொள்வோம் உம்மை என்றும் இயேசுவையே பின்பற்றுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1879
Song ID
idhuvarai-udhavina-ebinesarae-reegan-gomez
Views
14
Downloads
3
Source
Open