Idhuvum Kadandhu Pogum இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

Lyrics

இதுவும் கடந்து போகும் உன் கண்ணீர் களிப்பாய் மாறும் இயேசு உனக்கு போதும் உன் வாஞ்சைகள் எல்லாம் தீரும் 1. உன் இருளில் வெளிச்சம் உதிக்கும் ஆறுதல் இயேசுவின் சமூகம் இம்மானுவேல் உனக்குள்ளே என்றென்றும் வாழ்ந்து இருக்க 2. உன் கால் மிதிக்கும் தேசம் கர்த்தர் உனக்கு தருவார் அபிஷேகம் உனக்கு உள்ளே ஆராக பாய்ந்து ஓடும் 3.யோர்தான் உனக்கு முன்னே இரண்டாய் பிளந்து விலகும் சுவிசேஷம் உலகம் எங்கும் உன் மூலம் பரவி பெருகும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3094
Song ID
idhuvum-kadandhu-pogum-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open