Ilamaiyai Yesuvukku இளமையை இயேசுவுக்கு

இளமையை இயேசுவுக்கு
Unknown
Lyrics

Lyrics

இளமையை இயேசுவுக்கு பரிசாக்குவோம் -நம் வாழ்நாளை அவருக்கு பலியாக்குவோம் ஜீவ பலியாக்குவோம்! 1. முடமாக்கும் பாவத்துக்கு முடிவுகட்டுவோம் முழு சிந்தையையும் இயேசுவுக்கு உரிமையாக்குவோம்! 2. உடலாலும் உள்ளத்தாலும் ஆராதிப்போம் – இனி ஒரு போதும் உலகுக்கு அடிமைப்படோம்! 3. தள்ளாடும் முழங்காலை ஊன்றக் கட்டுவோம் தவறான பற்றுகளை வெட்டி எறிவோம்! 4. அறிவோடும் உணர்வோடும் பின்பற்றுவோம் – இனி உளமாற இயேசுவில் அன்பு கூருவோம்!

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
162
Song ID
ilamaiyai-yesuvukku-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0