Illaramaam Solaiyilae Nalliraivan இல்லறமாம் சோலையிலே நல்லிறைவன்

இல்லறமாம் சோலையிலே நல்லிறைவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இல்லறமாம் சோலையிலே நல்லிறைவன் மாண்புடனே எல்லையில்லா அருள் வழியும் அன்பாம் மல்லிகையின் மணம் பெருகும் 1. அன்னை மரி மடியினிலே ஆண்டவனின் சேய் உறங்கும் முன்னணையின் திருகுடும்பம் முழுமையுள்ள மாதிரியும் 2. தம்பதிகள் தோழமையை தேவனுடைய துணை விழுந்தும் நம்பி என்றும் இறையருளை நாடுகையில் மாண்பிலங்கும் 3. பாலகனின் மழலையிலே பரமனின் நல் மொழி ஒலிக்கும் மூலவரே வரலாற்றில் முழ்கு பாதை எடுத்துரைக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5184
Song ID
illaramaam-solaiyilae-nalliraivan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open