Illathavaigalai Irukintrathai Pol இல்லாதவைகளை இருக்கின்றதை போல

இல்லாதவைகளை இருக்கின்றதை போல
Unknown
Lyrics

Lyrics

இல்லாதவைகளை இருக்கின்றதை போல அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம் கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2 பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம் இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2 துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2 விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம் மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே – 2 இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2 தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
166
Song ID
illathavaigalai-irukintrathai-pol-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0