Illathin Thalivaraai Yesu Irukiraar இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார்

இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார் உள்ளத்தின் நேயராய் யாவும் கேட்கிறார் மறைவான விருந்தினராய் தினமும் வருகின்றார் குடும்பத்தின் குறைகள் யாவும் அறிகிறார் 1. அள்ளி அணைப்பதாலே அன்னையாகுவார் அடித்து திருத்துவதில் தந்தையாகிறார் ஆபத்து காலத்திலே தோழனாகுவார் வறுமை நேரத்திலே வள்ளலாகுவார் 2. துன்பங்கள் வரும்போது ஆறுதலாவார் தனிமையிலே தயங்கும்போது துணையாகுவார் காரிருள் சூழும்போது ஜோதியாகுவார் கலங்கும் எந்தன் பாதையிலே காவலனாவார் 3. இயேசு வந்த இல்லத்திலேயே சந்தோஷம் உண்டு எல்லாவற்றிலேயும் அங்கு ஸ்தோத்திரம் உண்டு இடைவிடாமல் ஏறெடுக்கும் ஜெபங்களும் உண்டு ஆவியிலே நிறைந்திருக்கும் அனுபவம் உண்டு 4. வியாதி படுக்கையிலே வைத்தியாகிறார் வேதனையை கண்டு தினமும் மனதுருகுவார் காயங்களால் இன்று எந்தன் நோயை தீர்க்கிறார் கவலையற்ற வாழ்க்கையினை கர்த்தர் தருகிறார் 5. மேகத்தின் மேல் இதோ இயேசு வருகிறார் கணப்பொழுதில் மரித்தோர் கல் மீண்டும் எழும்புவார்கள் – கர்த்தரோடு நாமும் அன்று ஆகாயம் செல்வோம் கண்ணீர் யாவும் மறந்து அவரில் – ஆனந்தம் கொள்வோம் பரமானந்தம் கொள்வோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5183
Song ID
illathin-thalivaraai-yesu-irukiraar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open