Imaipozhuthum Mugam இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும்

இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும்

Lyrics

இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும் என்னால் வாழ முடியாதையா – 2 இரவு பகலும் என் கூட இருந்தென்னை நடத்தி செல்லுமையா – 2 1. கலங்கிடும் வேலை நெஞ்சும் பதறிடும் வேலை ஏங்கிடும் வேலை மனம் உடைந்திடும் வேலை என்னை மார்போடு அணைத்தவரே – 2 உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே 2. தனித்திடும் வேலை சொந்தம் வெறுத்திடும் வேலை சோர்ந்திடும் வேலை நான் துடித்திடும் வேலை என்னை பெயர் சொல்லி அழைத்தவரே உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6084
Song ID
imaipozhuthum-mugam-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
4
Source
Open