Imaya Muthal Kumari இமய முதல் குமரி வரை

இமய முதல் குமரி வரை
Unknown
PPT
Lyrics

Lyrics

இமய முதல் குமரி வரை சென்றிடுவோம் நாம் இயேசுவின் சிலுவையை உயர்த்திடுவோம் நாம் அல்லேலூயா கீதம் பாடி இரட்சிப்பின் செய்தியைக் கூறி இயேசுவின் நாமத்தை உயர்த்தி துதிகள் செலுத்திடுவோம் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம் உன்னத வாழ்வினிலே உலகமெங்கும் சென்று இயேசுவின் வார்த்தையைக் கூறி சீஷரை யாவரும் மாற இயேசுவின் வழிநடப்போம் விசுவாச வாழ்வில் உயர விசுவாச ஜீவியம் செய்து சத்தியத்தில் நாம் நிலைத்து சிறந்து வாழ்ந்திடுவோம் அற்புதம் செய்வார் இயேசு அதிசயம் செய்வார் இயேசு இயேசுவின் நாமத்தில் எங்கும் சீஷராய் மாற்றிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3554
Song ID
imaya-muthal-kumari-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open